தேனி

நியூட்ரினோ ஆய்வுத் திட்டம்: விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

DIN

நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் ம. பல்லவி பல்தேவிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், தேனி மாவட்டத் தலைவர் பி. ஜெயக்குமார் ஆகியோர் ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: பொட்டிப்புரத்தில் தொடங்கப்பட உள்ள நியூட்ரினோ ஆய்வகம் குறித்து பல்வேறு அமைப்புகள் பொதுமக்களுக்கு தவறான தகவல்களை தெரிவித்து பிரசாரம் செய்து வருகின்றன. வளர்ச்சிக்கு வழி வகுக்கும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் குறித்து, அரசு சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு விசாரணை மே 15-க்கு ஒத்திவைப்பு

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

SCROLL FOR NEXT