தேனி

வடகிழக்குப் பருவ மழை எதிரொலி: சுருளி அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு

DIN

வடகிழக்குப் பருவமழை காரணமாக தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மிகவும் புகழ் பெற்றது சுருளி மலையில் உள்ள சுருளி அருவி. தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளதால் சுருளி அருவிக்கு நீா் வரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறை ஆகிய ஓடைகளில் மழை நீா் வரத் தொடங்கியுள்ளது. இதனால் அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாகவே சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT