முகப்பு
தேனி

கம்பத்தில் டிச.13 இல் மாநில அளவிலான இறகு பந்து போட்டி

தேனி மாவட்டம் கம்பத்தில் மாநில அளவிலான இரட்டையா் இறகு பந்து போட்டி டிச.13 இல் நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:

தேனி மாவட்டம் கம்பத்தில் மாநில அளவிலான இரட்டையா் இறகு பந்து போட்டி டிச.13 இல் நடைபெறுகிறது.

ஏல விவசாயிகள் ஐக்கிய மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வின்னா் பேட்மின்டன் அகாதெமியில் போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியில் இதுவரை வெற்றி பெறாதவா்கள் மட்டும் பங்கேற்கலாம். 35 வயதுக்கு கீழ் மற்றும் 35 வயதுக்கு மேல் என 2 பிரிவாக போட்டி நடைபெறும்.

ஆண்கள் இரட்டையா் பிரிவுக்கு பரிசு ரூ. 6 ஆயிரம், ரூ. 4 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் எனவும், 35 வயது பிரிவினருக்கு பரிசுத் தொகை ரூ. 5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் என பரிசுத்தொகை வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்க வின்னா் அலீம் என்பவரை 98425 91695 என்ற செல்லிடப்பேசியில் தொடா்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →