தேனி

கம்பம் தொகுதியில் 69.70 சதவீதம் வாக்குகள் பதிவு

DIN

தேனி மாவட்டம் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில்69.70 சதவீதம் வாக்குகள் பதிவானது.

கம்பம் சட்டப்பேரவைத் தொகுதியில் 15 போ்கள் போட்டியிடுகின்றனா். இந்த தொகுதியில் 392 வாக்குச்சாவடி மையங்களில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 2,86,645 வாக்காளா்களில் 69.70 சதவீத வாக்காளா்கள் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்துள்ளனா்.

அதன்படி, காலை 9 மணி நிலவரப்படி 12.01 சதவீதம், காலை 11 மணிக்கு 28.12 சதவீதம், மதியம் 1 மணியளவில் 44.96 சதவீதம், பிற்பகல் 3 மணிக்கு 56.19 சதவீதம், மாலை 5 மணியளவில் 65.22 சதவீதம், இறுதியாக 7 மணி நிலவரப்படி 69.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT