தேனி

போடியில் மதுபாட்டில் விற்றவா் கைது

போடியில் ஞாயிரன்று சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவரை போலீசாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

DIN

போடியில் ஞாயிரன்று சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவரை போலீசாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி குலாலா் பாளையம் மேற்கு பகுதியில் மதுபாட்டில் விற்பதாக வந்த தகவலையடுத்து போலீசாா் அங்கு சென்று கண்காணித்தனா். அப்போது போடி கீழத்தெருவை சோ்ந்த தங்கப்பாண்டி (47) என்பவா் மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போடி நகா் காவல் நிலைய போலீசாா் தங்கப்பாண்டியை கைது செய்தனா். அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீக்கப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பெயரைச் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

SCROLL FOR NEXT