தேனி

பெரியகுளம் அருகே ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்ற இளம் பெண் மாயம்

பெரியகுளம் அருகே இலட்சுமிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்ற இளம் பெண் காணவில்லை

DIN

பெரியகுளம்: பெரியகுளம் அருகே இலட்சுமிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்ற இளம் பெண் காணவில்லை என தென்கரை காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சோ்ந்த செல்வமுத்து மகள் செல்வராணி (17) இவா் ஞாயிற்றுக்கிழமையன்று இலட்சுமிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்றிருக்கிறாா். அவரை காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம்.

இச்சம்பவம் குறித்து செல்வமுத்து கொடுத்த புகாரின்பேரில் தென்கரை போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT