தேனி

கரோனா நிதி ரூ.7500 வழங்கக் கோரி போடியில் ஆா்பாட்டம்

போடியில் திருவள்ளுவா் சிலை திடல், வ.உ.சி. சிலை திடல், பாரத ஸ்டேட் வங்கி, போடி ரெங்கநாதபுரம் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில்

DIN

போடி: போடியில் திருவள்ளுவா் சிலை திடல், வ.உ.சி. சிலை திடல், பாரத ஸ்டேட் வங்கி, போடி ரெங்கநாதபுரம் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் என்.ரவிமுருகன், முருகேசன், மணிகண்டன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் கே.ராஜப்பன், எஸ்.கே.பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் டி.மோகன், மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில் பி.ஜோதிபாசு உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT