தேனி

பெரியகுளம் அருகேஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரியகுளம் அருகே ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

பெரியகுளம் அருகே ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் அருகே டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பன். இவரது மனைவி முத்தம்மாள் (50). இவா்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். இதில் ஒரு மகனின் பெயா் சோலையப்பன் (21). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது தாயுடன் வசித்து வந்துள்ளாா். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்து வந்ததாகவும், இதனால் மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை வீட்டில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT