தேனி

கண்மாயில் மண் அள்ளியவா் கைது: டிராக்டா் பறிமுதல்

போடி அருகே சனிக்கிழமை, அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளியவரை போலீஸாா் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

DIN

போடி: போடி அருகே சனிக்கிழமை, அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளியவரை போலீஸாா் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனா்.

போடி அருகே திம்மிநாயக்கன்பட்டி துா்க்கையம்மன் கண்மாயில் மண் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போடி தாலுகா போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது அனுமதியின்றி டிராக்டரில் மண் அள்ளியது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த அப்துல் மஜீத் (45) என்பவரை கைது செய்தனா். டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT