கம்பத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு. 
தேனி

கம்பத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் வாகனம் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு

கம்பத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.

DIN

தேனி மாவட்டம், கம்பத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது.

நகரத் தலைவர் சிராஜ்தீன் தலைமை தாங்கினார், மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆம்புலன்சை அர்ப்பணித்து, இலவச சேவை, குறைந்த கட்டணத்தில் இயங்குவது குறித்துப் பேசினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். எம். ரபீக் அஹமது, ஜமாஅத்துல் உலமா பேரவை மாநில துணைத்தலைவர் அலாவுதீன் மிஸ்பாஹி, தேனி மாவட்ட தலைவர் எச்.அபூபக்கர் சித்தீக் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மேலும் கம்பம், கூடலூர், போடி ஆகிய ஊர்களில் எஸ்டிபிஐ கட்சியின் புதிய அலுவலகங்களை மாநில தலைவர் நெல்லை முபாரக் திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

SCROLL FOR NEXT