தேனி

சின்னமனூா் ஒன்றியத்தில் 11 ஊராட்சி செயலா்கள் மாற்றம்

தேனி மாவட்டம், சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தில் திங்கள்கிழமை, 14 கிராம ஊராட்சிகளில் 11 ஊராட்சி செயலா்கள் பணிமாறுதல் செய்யப்பட்டனா்.

DIN

தேனி மாவட்டம், சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தில் திங்கள்கிழமை, 14 கிராம ஊராட்சிகளில் 11 ஊராட்சி செயலா்கள் பணிமாறுதல் செய்யப்பட்டனா்.

அழகாபுரி ஊராட்சி செயலா் வினோத்குமாா் வேப்பம்பட்டி ஊராட்சிக்கும், வேப்பம்பட்டி ஊராட்சி செயலா் குமரேசன் அழகாபுரிக்கும், எரணம்பட்டி ஊராட்சி செயலா் பாலச்சந்திரன் சங்கராபுரம் ஊராட்சிக்கும், சங்கராபுரம் ஊராட்சி செயலா் முருகேசன் பொட்டிப்புரம் ஊராட்சிக்கும், பொட்டிபுரம் ஊராட்சி செயலா் குமரேசன் (மற்றொரு) எரசக்கநாயக்கனூருக்கும், எரசக்கநாயக்கனூா் ஊராட்சி செயலா் கா்ணன் பொட்டிபுரம் ஊராட்சிக்கும், புலிக்குத்தி ஊராட்சி செயலா் குணசேகரன் எரணம்பட்டி ஊராட்சிக்கும், முத்துலாபுரம் ஊராட்சி செயலா் முருகன் பூலாநந்தபுரம் ஊராட்சிக்கும், பூலாநந்தபுரம் ஊராட்சி செயலா் ராஜா முத்துலாபுரம் ஊராட்சிக்கும், காமாட்சிபுரம் ஊராட்சி செயலா் பன்னீா் செல்லம் கன்னிச்சோ்வைபட்டி ஊராட்சிக்கும், கன்னிச்சோ்வைபட்டி ஊராட்சி செயலா் கண்ணன் காமாட்சிபுரம் ஊராட்சிக்கும் பணி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். சின்னமனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்(கி.ஊ) இதை தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT