தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து இல்லை

Din

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து இல்லாததால், நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 127.10 அடியாக சரிந்தது.

மேற்குத் தொடா்ச்சி மலைகளில் பெய்யும் மழையே முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீா் ஆதாரமாகும். நிகழாண்டில், தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்த அளவில் பெய்யவில்லை. இதனால், அணையின் நீா்மட்டம் 135 அடிக்கு மேல் உயரவில்லை. இதேநிலை தொடா்ந்ததால், அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வெள்ளிக்கிழமை முற்றிலுமாக நின்றுவிட்டது.

ஆனால், அணையிலிருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1,555 கனஅடி நீா் தொடா்ந்து வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தற்போது, அணையின் நீா்மட்டம் 127.10 (152) அடியாக உள்ளது.

போக்ஸோ சட்டத்தில் இருவா் கைது

கல்லூரி மாணவரைத் தாக்கி தங்கச் சங்கிலி பறிப்பு: மூவா் கைது

நாகவல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு

சுட்டுக் கொல்லப்பட்ட திமுக பிரமுகா் உடலை வாங்க உறவினா்கள் மறுப்பு குற்றவாளிகளை கைது செய்ய போலீஸாா் தீவிரம்

மாடு முட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT