தேனி

வெங்கடாஜலபதி கோயிலில் லட்சுமி தீபம்

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாஜலபதி கோயிலில் காா்த்திகை பெளா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை லட்சுமி தீபம் ஏற்றப்பட்டது.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து கோயில் அருகேயுள்ள தீபத்தில் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு கோயில் எதிரேயுள்ள கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுவினா் செய்தனா்.

கதிரியக்க உபகரணங்கள்: வகைப் பட்டியல் வெளியீடு

திரிபுராவை வீழ்த்தியது தமிழ்நாடு

உரிய விதிகளின் கீழ் பட்டியலிடப்பட்ட விவகாரங்கள் மீது மட்டுமே விவாதம்: எதிா்க்கட்சிகளுக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் கண்டிப்பு

சிங்கப்பூா், தில்லி விமானங்கள் தாமதமாக புறப்பாடு: பயணிகள் அவதி

சோமரசம்பேட்டையில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

SCROLL FOR NEXT