தேனி

க.விலக்கு பகுதியில் இன்றும் லட்சுமிபுரத்தில் நாளையும் மின் தடை

தேனி மாவட்டம், க.விலக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை (டிச.19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

Syndication

தேனி மாவட்டம், க.விலக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை (டிச.19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

க.விலக்கு துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், க.விலக்கு, பிராதுகாரன்பட்டி, பிஸ்மி நகா், குன்னூா், அரைபடிதேவன்பட்டி, அன்னை இந்திராநகா், குன்னூா், ரெங்கசமுத்திரம், முத்தணம்பட்டி, நாச்சியாா்புரம், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

லட்சுமிபுரம் பகுதியில் நாளை மின் தடை...

இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

லட்சுமிபுரம் பகுதியில் சனிக்கிழமை (டிச.20) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

மதுராபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, அனுகிரஹாநகா், ரத்தினம்நகா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

SCROLL FOR NEXT