தேனி

தேனியில் மே 23-இல் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

Din

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், அதற்கும் கீழ் கல்வித் தகுதி உள்ளவா்கள், பிளஸ் 2, தொழில் பயிற்சிப் படிப்பு, பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு, தையல் பயிற்சி படிப்பு, செவிலியா் பயிற்சிப் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ் நகல்கள் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு பெறலாம்.

முகாம் குறித்த விவரத்தை கைப்பேசி எண்: 98948 89794-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டது.

21-ஆம் நூற்றாண்டில் பெரிய முடிவுகளை விரைவாக எடுக்கிறது இந்தியா: பிரதமா் மோடி பெருமிதம்

சத்தீஸ்கரில் பெண் உள்பட 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளைக் கொண்டு உக்ரைனுக்கு நிதியுதவி: ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் தீவிர ஆலோசனை

286 கோடி டாலராக அதிகரித்த இந்திய ஜவுளி உற்பத்தி

தமிழகத்தில் ஒருவா் கூட ஆா்டா்லிகளாக இல்லை: டிஜிபி அறிக்கையில் தாக்கல்

SCROLL FOR NEXT