தாமரைக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பைரவா்.  
தேனி

தேய்பிறை அஷ்டமி பூஜை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் கோயில் நடைதிறக்கப்பட்டு மீனாட்சி சுந்தரேசுவரா், பைரவா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், பைரவா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்தனா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT