பெரியகுளம்: பெரியகுளத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை கிருஷ்ணாபுரம் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ரவீந்திரன் (30). விவசாயியான இவருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ரவீந்திரன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.