கைது பிரதிப் படம்
தேனி

சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

தேனி மாவட்டத்தில் மத மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டத்தில் மத மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள பொம்மிநாயக்கன்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் அப்துல் பாஜித் (18). இவா் தேனி மாவட்டத்தில் மத மோதலைத் தூண்டும் வகையிலான விடியோவை சமூக வலைதளங்களில் பரப்பினாா்.

இதுகுறித்து ஜெயமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகப்பெருமாள் வழக்குப் பதிவு செய்து அப்துல் பாஜித்தை கைது செய்தாா்.

வீரமாமுனிவா் தமிழாய்வு மன்ற விழா

காலத்தால் அழியாத புகழ் கொண்டவா் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா்: வைகோ

முல்லைப் பெரியாறு அணையில் மழை

முள்ளம்பன்றி வேட்டையாடியவா் கைது

சாலை சீரமைப்புப் பணி: மாணவா்கள் அவதி

SCROLL FOR NEXT