ஒயிட் ஃபீல்டு பள்ளியில் குடியரசு நாள் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒயிட் ஃபீல்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் குடியரசு நாள் விழா தாளாளர் இ.டி.சி. எல்.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் ஏ.வனிதா தேசிய கொடியேற்றினார். பள்ளி மாணவ மாணவியரின்
விருதுநகர்ஒயிட் ஃபீல்டு பள்ளியில் குடியரசு நாள் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒயிட் ஃபீல்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் குடியரசு நாள் விழா தாளாளர் இ.டி.சி. எல்.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் ஏ.வனிதா தேசிய கொடியேற்றினார். பள்ளி மாணவ மாணவியரின்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒயிட் ஃபீல்டு மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் குடியரசு நாள் விழா தாளாளர் இ.டி.சி. எல்.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. முதல்வர் ஏ.வனிதா தேசிய கொடியேற்றினார். பள்ளி மாணவ மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளியின் துணைத் தலைவர் எஸ்.தேவி நன்றி கூறினார்.
மல்லிபுத்தூர்: மல்லிபுத்தூர், சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் குடியரசு நாள் விழா கண்காணிப்பாளர் பா.சத்தியநாராயமன் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் க.முருகன் வரவேற்றார். சிவகாசி, காவலர் மருந்தக மருத்துவ அலுவலர் கு.முருகதாஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான பரிசுகளை மதுரை, அரசரடியில் உள்ள தமிழ்நாடு இறையியில் கல்லூரியினர் வழங்கினர்.ஆசிரியை ரா.மாரியம்மாள் நன்றி கூறினார்.