விருதுநகர்

ராஜபாளையத்தில்  சங்கடஹர சதூர்த்தி விழா

DIN

ராஜபாளையம் பகுதி கோயில்களில் வியாழக்கிழமை சங்கடஹர சதுர்த்தி பூஜை வழிபாடு  நடைபெற்றது. தேவதானம் அருகேயுள்ள மதுரை பிள்ளையார் கோயிலில்  சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலைகளால் அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.
நெல்லை, விருதுநகர் மாவட்ட பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ராஜபாளையம் மலைமுந்தல் விநாயகர்கோவில், மாயூரநாதசுவாமிகோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும் விநாயாகருக்கு பூஜைவழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT