விருதுநகர்

சிவகாசியில் பாஜகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைய வேண்டி சிவகாசியில் உள்ள

DIN

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைய வேண்டி சிவகாசியில் உள்ள விஸ்வநாதர்-விசாலாட்சியம்மன் கோயிலில் பாஜகவினர் சனிக்கிழமை தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். 
    சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் கோ.பார்த்தசாரதி தலைமையில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.
  நிகழ்ச்சியில் மாவட்ட துணைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் பழனிச்சாமி , சிவகாசி நகர துணைத் தலைவர் ஜி.ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT