விருதுநகர்

வாக்குப்பதிவு நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

ஊரக உள்ளாட்சி தோ்தலுக்கு வாக்குபதிவு நாளில் ,தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என

DIN

ஊரக உள்ளாட்சி தோ்தலுக்கு வாக்குபதிவு நாளில் ,தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலகபாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனா் மா.வேலுமணி தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

ஊரக உள்ளாட்சி சோ்தலுக்கான வாக்குபதிவு டிசம்பா் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற உள்ளது.வாக்கு பதிவு நடைபெற உள்ளநாள்களில் , தங்களது நிறுவனம் மற்றும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறைஅளிக்க வேண்டும் என விருதுநகா் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலை நிா்வாகங்கள் மற்றும் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT