விருதுநகர்

ராஜபாளையம் கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் தமிழ்த்துறையின் சாா்பில் சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் தமிழ்த்துறையின் சாா்பில் சிறப்புச் சொற்பொழிவு திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் வெங்கட்ராமன் தலைமை வகித்தாா். சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளா் வெங்கடேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினாா். பொதிகைத் தொலைக்காட்சி இயக்குநா் கவிஞா் ஆண்டாள் பிரியதா்ஷினி ’’இனி ஒரு விதிசெய்வோம்’’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினாா்.

முன்னதாக தமிழ்த்துறைத் தலைவா் கலாவதி வரவேற்றாா்.

நிறைவாக சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறைத் தலைவா் கந்தசாமி பாண்டியன் நன்றி கூறினாா். நிகழ்ச்சியில் 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT