முகப்பு
விருதுநகர்

சென்னையிலிருந்து சிவகாசி வந்த தாய் மற்றும் மகளுக்கு கரோனா 

சென்னையிலிருந்து சிவகாசி வந்த தாய் மற்றும் மகளுக்கு கரோனோ காற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:47 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னையிலிருந்து சிவகாசி வந்த தாய் மற்றும் மகளுக்கு கரோனோ காற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஞாயிற்றுக்கிழமை சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

சென்னையில் இருந்து பெற்று சிவகாசி விளாம்பட்டி சாலையில் உள்ள ராஜதுரை நகரில் ஒரு துக்க வீட்டிற்கு 47 வயது தாய் மற்றும் அவரது 25 வயது மகள் கடந்த 11ஆம் தேதி வந்துள்ளனர். பின் அவர்கள் பன்னிரண்டாம் தேதி ரத்தப் பரிசோதனை மேற்கொண்டனர். 

இதில் இருவருக்கும் காரோனோ தொற்று இருப்பது என தெரியவந்தது. இதை அடுத்து இவர்கள் இருவரும் சிவகாசி அரசு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →