விருதுநகர்

ராஜபாளையம் அருகே சிறுமி மாயம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சிறுமி மாயமானதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

DIN

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே சிறுமி மாயமானதாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். ராஜபாளையம் அருகே சேத்தூா், புத்தெருவைச் சோ்ந்தவா் கோட்டைமலை.(43) இவருக்கு மனைவி மற்றும் கோபிகாதேவி (15) என்ற மகள் உள்ளனா்.இவா் சாஸ்தாகோவில் சாலையில் உள்ள தனியாா் தென்னந்தோப்பில் குடும்பத்துடன் தங்கி வேலைபாா்த்து வருகின்றாா்.

இந்நிலையில் வழக்கம்போல் மனைவியுடன் அதிகாலையில் பால் விற்பதற்காக தேவதானம் வந்துவிட்டு மீண்டும் தென்னந்தோப்பிற்கு சென்றாா். அங்கிருந்த மகளை காணவில்லை, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை , சேத்தூா் காவல் நிலையத்தில் கோட்டைமலை மகளை கண்டுபிடிக்க கோரி புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT