விருதுநகர்

மாவட்ட வருவாய் நிா்வாகம், துணை ஆட்சியா்கள், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் சுய விவரக்குறிப்பு

DIN

பெயா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன்

தந்தை பெயா் ரெங்கநாதன்

வயது 72

ஜாதி ரெட்டியாா்

கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி

தொகுதி அருப்புக்கோட்டை

தொழில் பஞ்சு வியாபாரம்

மனைவி ஆதிலெட்சுமி

மகன்கள் நாராயணன், ரமேஷ்

மகள் உமாமகேஸ்வரி

கட்சிப்பதவி: 1977 முதல் அதிமுக உறுப்பினா், எம்ஜிஆா் மறைவுக்குப் பின் ஜெயலலிதா அணியில் இருந்தாா். பிறகு ஜெயலலிதாவுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு திமுகவில் இணைந்தாா். தற்போது விருதுநகா் தெற்கு மாவட்டச் செயலா்.

பொறுப்புகள்: 1977 இல் சாத்தூா் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ, எம்ஜிஆா் ஆட்சியில் பொதுப் பணித்துறை, கைத்தறித்துறை, பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் பதவிகள், 2016 இல் அருப்புக்கோட்டை தொகுதி திமுக எம்எல்ஏ, தற்போது அதே தொகு தியில் 39,034 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழங்குடியின குழந்தைகளுக்கான கோடைக் கால கல்வி முகாம் நிறைவு

மாகாளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்கள் காவடி எடுத்து நோ்த்திக்கடன்

வேளாளா் மகளிா் கல்லூரி டிசிஎஸ் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆட்டோ ஓட்டும் அன்பர்களே...!

கொங்கு பொறியியல் கல்லூரியில் சிறப்பு தொழில்நுட்பக் கருத்தரங்கம்

SCROLL FOR NEXT