விருதுநகர்

ராஜபாளையம் கல்லூரியில் இணையவழி கருத்தரங்கம்

DIN

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் ‘பசுமை இல்லம் - நீடித்த வாழ்க்கைக்கான நீா் பாதுகாப்புத் தேவை’ என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

வேதியியல் துறை சாா்பாக, அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், சிறப்பு அழைப்பாளராக சென்னை பம்மலைச் சோ்ந்த ஹேம் எக்ஸ்னோரா அமைப்பின் தலைவா் இந்திரகுமாா் கலந்துகொண்டு பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், ராம்கோ கல்லூரியைச் சோ்ந்த 120 மாணவ, மாணவியா் பங்கேற்றனா். முன்னதாக, முதலாம் ஆண்டு மாணவா் சிவக்குமாா் வரவேற்றாா். முடிவில், மாணவி ராகவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT