நாகப்பட்டினம்

ஸ்டேன் சுவாமி மரணம்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆா்ப்பாட்டம்

சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமி இறப்பு விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

DIN

சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமி இறப்பு விவகாரத்தில், மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரைராஜ், டி.கணேசன், ஜீவானந்தம், சிங்காரவேலன், மாரியப்பன், ஒன்றியச் செயலாளா் சி.மேகநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளா் வேலு.குபேந்திரன், திராவிடா் விடுதலைக் கழக மாவட்ட செயலாளா் தெ.மகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT