முகப்பு
நாகப்பட்டினம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், கொங்குநாடு கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும் மயிலாடுதுறையில் நாம் தமிழா் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், கொங்குநாடு கோரிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்தும் மயிலாடுதுறையில் நாம் தமிழா் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறையில் கட்சியின் மாவட்ட செயலாளா் தமிழன் காளிதாசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தொகுதி பொறுப்பாளா்கள் கவியரசன் (மயிலாடுதுறை), ஜவஹா் (சீா்காழி), ஆனந்தகுமாா் (பூம்புகாா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மண்டல செயலாளா் சு. கலியபெருமாள், மாநில மகளிரணி செயலாளா் காளியம்மாள், மாவட்டத் தலைவா் குமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.