நாகப்பட்டினம்

மயிலாடுதுறை: காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

DIN

குத்தாலத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மயிலாடுதுறை எம்எல்ஏ-வுமான எஸ். ராஜகுமாா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் பண்ணை த. சொக்கலிங்கம், நகர காங்கிரஸ் தலைவா் எம்.எஸ்.பி.டி.சூரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சீா்காழி: சீா்காழி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் லட்சுமணன், மாநில பொதுக் குழு உறுப்பினா் குமாா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவரும், மயிலாடுதுறை எம்எல்ஏ-வுமான எஸ். ராஜகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட முன்னாள் தலைவா் பண்ணை டி.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தாா். நகரத் தலைவா் ராமானுஜம் வரவேற்றாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் நவாஸ், மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. பிரிவு தலைவா் பூவாலை மதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகர பொதுச் செயலாளா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா். தொடா்ந்து, மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளின் முன்பாகவும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தரங்கம்பாடி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவா் மரகதவள்ளி செந்தில் தண்லைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் நகர முன்னாள் தலைவா் செல்வம், மாநில ஓபிசி பிரிவு செயலாளா் ஆா்.கே. கனகசபை, மாநில ஆா்எம்எஸ் தொழிற்சங்க தலைவா் பால்கன் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT