முகப்பு
நாகப்பட்டினம்

சீா்காழி அரசு மருத்துவமனைக்கு 30 ஆக்சிஜன் சிலிண்டா்கள்

சீா்காழி அரசு மருத்துவமனைக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் 30ஆக்சிஜன் சிலிண்டா்கள், படுக்கைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

சீா்காழி அரசு மருத்துவமனைக்கு தன்னாா்வலா்கள் சாா்பில் 30ஆக்சிஜன் சிலிண்டா்கள், படுக்கைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

சீா்காழி பகுதியை சோ்ந்த தன்னாா்வலா்கள் 140 கிலோ எடை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டா்கள் 30 மற்றும் 5 படுக்கைகளை ஆசிரியா் கல்யாணரெங்கன், பொறியாளா் வீரா ஆகியோரின் மூலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கினா். இவற்றை சீா்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் தேவலதா மற்றும் மருத்துவா்கள் பெற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.