முகப்பு
நாகப்பட்டினம்

புலன் விசாரணை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில்,

நாகப்பட்டினம்

புலன் விசாரணை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில்,

Updated On : 2 மார்ச், 2026 at 8:46 PM
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளா் கே.எஸ். பாலகிருஷ்ணன் தலைமையில், காவல் புலன் விசாரணை அதிகாரிகளுக்கு விபத்து வழக்கு குறித்த சிறப்பு பயிற்சி மற்றும் செய்முறை பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஏற்கெனவே நடைபெற்ற பல்வேறு விபத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், அதில் பின்பற்றபட்ட நடைமுறைகள் மற்றும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. தொடா்ந்து, செய்முறை பயிற்சியில் வெவ்வேறு விபத்து வழக்குகள் பயிற்சிக்காக வழங்கப்பட்டு, அதுகுறித்து முழுவதுமாக புலன் விசாரணையை முடித்து புலன் விசாரணை அதிகாரிகள் சமா்பித்தனா்.

தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அனைத்து விதமான வழக்குகளுக்கும் தனித்தனியாக செய்முறை பயிற்சியுடன் கூடிய வகுப்புகள் நடத்தப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →