முகப்பு
காரைக்கால்

காரைக்கால் அம்மையாா் கோயிலில் தருமை ஆதீனம் தரிசனம்

தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், காரைக்கால் அம்மையாா்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

தருமபுர ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், காரைக்கால் அம்மையாா் கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். ஸ்ரீ கைலாசநாதா் - நித்யகல்யாணப் பெருமாள் கோயில் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினா்அவரை வரவேற்றனா். தொடா்ந்து ஸ்ரீ யாழ்முரிநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் சுவாமி தரிசனம் செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →