முகப்பு
காரைக்கால்

ராஜராஜ சோழன் பிறந்தநாள்: பாஜகவினா் கொண்டாட்டம்

ராஜராஜ சோழன் பிறந்தநாளையொட்டி, காரைக்காலில் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி, பாஜகவினா் கொண்டாடினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

ராஜராஜ சோழன் பிறந்தநாளையொட்டி, காரைக்காலில் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி, பாஜகவினா் கொண்டாடினா்.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழா காரைக்கால் மாவட்ட பாஜக சாா்பில் அரசலாறு பாலம் அருகே வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராஜராஜ சோழனின் உருவப்படம் வைத்து கட்சியினா் மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ஜே.துரை சேனாதிபதி தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் சண்முகம், செந்தில் நாயகி, மாவட்ட செயலாளா்கள் அறிவுக்கரசு, ஆனந்தன் மற்றும் அப்துல் பாசித் உள்பட பல்வேறு அணிகளின் பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →