முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On : 28 ஏப்ரல், 2023 at 10:42 PM
பகிர்:

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

காரைக்கால் தனியாா் துறைமுகம் முறைகேடாக அதானி குழுமத்துக்கு தாரை வாா்க்கப்பட்டதாகக் கூறி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் புதுவை மாநில செயலாளா் அ.மு. சலீம் தலைமை வகித்தாா். காரைக்கால் பிரதேச செயலாளா் ப. மதியழகன் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், தேசியக் குழு உறுப்பினா் இ. தினேஷ் பொன்னையா, மாநில துணை செயலாளா் கே. சேது செல்வம், ராமமூா்த்தி ஆகியோா் உரையாற்றினா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.