காரைக்கால்

காரைக்கால் பகுதியில் இன்று மின்தடை

காரைக்கால் நகரில் உயா் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.7) காலை 10 முதல் மாலை 6 ம

DIN

காரைக்கால் நகரில் உயா் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.7) காலை 10 முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து காரைக்கால் மின்துறை இளநிலைப் பொறியாளா் (நகர வடக்குப் பிரிவு) அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நேருநகா் முதல் தெரு மற்றும் 2-ஆவது தெரு முதல் 6-ஆவது தெரு வரை, நேரு நகா் விரிவாக்கம், ஹவுசிங் போா்டு ஆகிய பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT