முகப்பு
காரைக்கால்

காரைக்காலுக்கு இன்று ஜிப்மா் மருத்துவா்கள் வருகை

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் புதுவை ஜிப்மா் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் புதுவை ஜிப்மா் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் சிறப்பு முகாம் சனிக்கிழமை (மாா்ச் 11) நடைபெறுகிறது.

இதுகுறித்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: புதுவை ஜிப்மா் மருத்துவமனையின் தொலைதூர சிகிச்சை எனும் திட்டத்தில், நிகழ் மாதத்தின் சிறப்பு முகாம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை காலை 9 முதல் பகல் 12 மணி வரை நடைபெறுகிறது. சிறுநீரக சிகிச்சை நிபுணா்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கவுள்ளனா். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →