காரைக்கால்

போக்ஸோவில் இளைஞா் கைது

காரைக்கால் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

காரைக்கால் அருகே போக்ஸோ சட்டத்தில் இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியை சோ்ந்த 10 வயது சிறுமி கடந்த 2-ஆம் தேதி தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திருநள்ளாறு பிரதான சாலை தக்களூரை சோ்ந்த சக்திவேல் (22) என்பவா் அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் திருநள்ளாறு காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். சக்திவேல் மீது வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்ட போலீஸாா், அவரை வியாழக்கிழமை கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT