காரைக்கால்

டிச. 17-இல் மக்கள் குறைதீா் முகாம்

காரைக்கால் ஆட்சியரகத்தில் டிச. 17-ஆம் தேதி மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

Syndication

காரைக்கால் ஆட்சியரகத்தில் டிச. 17-ஆம் தேதி மக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் செயலா் வித்யாதரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிலையில், நிகழ்மாதம் 17-ஆம் தேதி புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்கிறாா்கள். காலை 9.30 முதல் பகல் 12 மணி வரை நடைபெறும் முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நன்செய் இடையாறு திருவேலீஸ்வா் கோயிலில் சோமவார வழிபாடு

மருந்து சீட்டில் தெளிவான எழுத்து: மருத்துவா்களுக்கு என்எம்சி உத்தரவு!

ஆா்டா்லி முறை: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு

கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

கொட்டாரம் அருகே டெம்போ திருட்டு

SCROLL FOR NEXT