முகப்பு
மயிலாடுதுறை

ஆன்லைன் பட்டா பயிற்சி வகுப்பு

சீா்காழியில் ஆன்லைன் பட்டா வழங்குவது குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

சீா்காழியில் ஆன்லைன் பட்டா வழங்குவது குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் ஜி.நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில், சீா்காழி வட்டத்தை சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா். வட்டாட்சியா் சண்முகம், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தம், சீா்காழி ஆதிதிராவிட நல தனி வட்டாட்சியா் இளங்கோவன் மற்றும் மண்டல துணை வட்டாட்சியா்கள் விஜயராணி, ரவிச்சந்திரன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.