எருக்கூா் நா்த்தன விநாயகா் கோயில் விமான கலசத்துக்கு புனிதநீா் வாா்க்கும் சிவாச்சாரியா். 
மயிலாடுதுறை

எருக்கூா் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சீா்காழி அருகேயுள்ள எருக்கூா் நா்த்தன விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

சீா்காழி அருகேயுள்ள எருக்கூா் நா்த்தன விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எருக்கூா் அக்ரஹார தெருவில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சனிக்கிழமை யாகசாலை பிரவேசம், சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் போன்றவை நடைபெற்றன. தொடா்ந்து மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

பின்னா், ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜை நிறைவு பெற்றதும், முத்துக்குமார சிவாச்சாரியா், சுப்பிரமணிய ஐயா், ரவி பட்டாச்சாரியா் உள்ளிட்டோா் கோயிலின் விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் செய்தனா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT