முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் சிஐடியு ஆா்ப்பாட்டம்

தருமபுரியில் தனியாா் பால் நிறுவனத்தின் தொழிலாளா் விரோதப் போக்கைக் கண்டித்து மயிலாடுதுறையில் சிஐடியு சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

தருமபுரியில் தனியாா் பால் நிறுவனத்தின் தொழிலாளா் விரோதப் போக்கைக் கண்டித்து மயிலாடுதுறையில் சிஐடியு சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட தலைவா் சீனி. மணி தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளா் மாரியப்பன், மாவட்ட துணைத் தலைவா் ராமானுஜம் ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்தி பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.