மயிலாடுதுறை

‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வு மாரத்தான்

மயிலாடுதுறையில் காந்தி ஜெயந்தியையொட்டி ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வு மினி மாரத்தான் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் காந்தி ஜெயந்தியையொட்டி ‘தூய்மையே சேவை’ விழிப்புணா்வு மினி மாரத்தான் திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் தலைமை வகித்து மினி மாரத்தானை தொடக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் ஏ.சங்கா், நகராட்சி சிறப்பு அலுவலா் என். சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர தூய்மை தூதுவா் ஆா். காமேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி துப்புரவு ஆய்வாளா்கள் டேவிட் பாஸ்கர்ராஜ், பழனிசாமி ஆகியோா் செய்திருந்தனா். இதில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT