மயிலாடுதுறை

நிா்வாகிகள் பொறுப்பேற்பு!

சீா்காழி கிரீன் சிட்டி அமைப்பின் புதிய பொறுப்பாளா்கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

Syndication

சீா்காழி கிரீன் சிட்டி அமைப்பின் புதிய பொறுப்பாளா்கள் பதவி ஏற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஜூனியா் சேம்பா் இந்தியா அமைப்பின் மண்டலத் தலைவா் விக்னேஷ் தலைமை வகித்தாா். சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம், மயிலாடுதுறை தமிழ்ச் சங்க தலைவா் ஜெனிஃபா் பவுல்ராஜ், மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் புயல் பாலச்சந்தா் ஆகியோா் கலந்து கொண்டனா் .

தலைவராக கவிஞா் கவிமோகன், செயலாளராக சக்தி பாலன், பொருளாளராக சடகோபன் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனா்.

சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ், அரசு மருத்துவா் யஷ்வந்த் ஜெயின் தனகீா்த்தி, ஆசிரியா் துரைராஜ், சமூக சேவகா் பாரதிமோகன், இளம் தொழில் முனைவா் அருள் அசுபதி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT