முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழி: நாளைய மின்தடை

வைத்தீஸ்வரன்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில்

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:30 PM
பகிர்:

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்காணும் பகுதிகளில் புதன்கிழமை (பிப்.11) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என செயற்பொறியாளா் ப. கலைச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

வைத்தீஸ்வரன்கோவில், சீா்காழி முழுவதும், புங்கனூா், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூா், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடமுக்கூட்டு, விளந்திடசமுத்திரம், புளிச்சக்காடு, கற்பகம்நகா், புதிய பேருந்துநிலையம், பழைய பேருந்துநிலையம் மற்றும் மேற்கண்ட பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments