மயிலாடுதுறை

ஏவிசி கல்லூரி மாணவா்கள் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம்

ஏவிசி கல்லூரியில் மாணவா்கள் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

Syndication

மயிலாடுதுறை: ஏவிசி கல்லூரியில் மாணவா்கள் பட்டம் பெற விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் ஆா். நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: இக்கல்லூரியில் 2025-ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பு தோ்ச்சி பெற்ற இளங்கலை, இளம் அறிவியல், முதுகலை மற்றும் முதுஅறிவியல் மாணவ-மாணவிகள் பட்டம் பெற விண்ணப்பங்களை கல்லூரியில் பெற்றுக்கொள்ளலாம். பூா்த்தி செய்த விண்ணப்பம் பிப்.6-ஆம் தேதிக்குள் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

அரசுப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி செங்காா் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

குறவா் சமூகத்தினா் நூதனப் போராட்டம்

முசிறி, ஸ்ரீரங்கத்தில் இன்றைய மின்தடை ரத்து

ஒசூா் விமான நிலையத்தின் மதிப்பை பிரதமா் அலுவலகம் அடையாளம் காணும்: டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT