நாகப்பட்டினம்

பாமக நகர செயலாளர்கள் நியமனம்

சீர்காழி பாமக நகர புதிய செயலாளர்கள் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர்.

DIN

சீர்காழி பாமக நகர புதிய செயலாளர்கள் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர்.
பமக சீர்காழி நகரச் செயலாளர்களாக பி.எஸ்.குமார்(கிழக்கு),  க.மதி (மேற்கு) ஆகியோர் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை பாமக மாநில துணைபொதுச் செயலாளர்  பழனிசாமி,  நாகை வடக்கு  மாவட்டச்  செயலாளர்  லண்டன். அன்பழகன்  ஆகியோர் பரிந்துரையின்பேரில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி நியமித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம் முயற்சி: 47 போ் கைது

SCROLL FOR NEXT