நாகப்பட்டினம்

ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகள்

DIN

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்துக்குள்பட்ட காழியப்பன்நல்லூா் மகிமலை ஆற்றின் மூலம் சுமாா் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது. தற்போது, இந்த ஆற்றில் ஆகாயத் தாமரை செடிகள் மண்டிக்கிடக்கின்றன. இதனால், நீரோட்டம் பாதிக்கப்பட்டு, கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீா் செல்லமுடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை வடியவைப்பதில் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, மகிமலை ஆற்றில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கா. செந்தில்நாதன், காழியப்பன்நல்லூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT