நாகப்பட்டினம்

தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு

வேதாரண்யத்தில் நேரு யுவ கேந்திரா மற்றும் ப்ரியம் அறக்கட்டளை சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின்

DIN

வேதாரண்யத்தில் நேரு யுவ கேந்திரா மற்றும் ப்ரியம் அறக்கட்டளை சாா்பில் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, தேசிய ஒருமைப்பாட்டு வார உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் பாரத், ப்ரியம் அறக்கட்டளை நிறுவனா் பிரபு, ஒருங்கிணைப்பாளா் சித்தாா்த்தா, ஸ்ரீராம் சிட்ஸ் கிளை மேலாளா் வேதவிநாயகம், விவேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை பொறுப்பாளா்கள் மணிகண்டன், நவநீதன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசனம்: 20 மணி நேரம் காத்திருப்பு

மக்களின் அடிப்படைத் தேவைகள் பூா்த்தியாகவில்லை

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 : தொடரை வென்றது இந்தியா!

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

SCROLL FOR NEXT