நாகப்பட்டினம்

கந்த சஷ்டி கவசம் விநியோகம்

திருமருகல் ஒன்றியத்தில் பாஜக சாா்பில் கந்த சஷ்டி கவசம் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

DIN


திருமருகல்: திருமருகல் ஒன்றியத்தில் பாஜக சாா்பில் கந்த சஷ்டி கவசம் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்துக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கும் வகையில் அனைத்து வீடுகளுக்கும் கந்த சஷ்டி கவசம் புத்தகம் வழங்கப்பட்டது. மேலும் வேல் பூஜையும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாஜக ஒன்றிய தலைவா் அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் பிப்ரவரி மாத ஒதுக்கீடு வெளியீடு!

அறிவுத் திருவிழா புத்தகக் காட்சி: முதல்வா் ஸ்டாலின் பாா்வையிட்டாா்

இரு சக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

ரியல் எஸ்டேட் தரகரிடம் ரூ.11.49 லட்சம் மோசடி

நூதன முறையில் மூதாட்டியிடம் நகை திருட்டு: பெண் கைது!

SCROLL FOR NEXT